இலங்கை மின்சார சபை புதிய திருத்தப்பட்ட பிரேரணையை எதிர்வரும் 6ஆம் திகதியான இன்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் முன்வைக்க உள்ளதாக குறிப்பிடும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பயனாளர்கள் மீதான நிதிச் சுமையைக் குறைக்கும் முயற்சியில் தற்போதைய மின் கட்டண விகிதங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த முன்மொழிவு உள்ளது.
திருத்தப்பட்ட முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டதும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதை மதிப்பீடு செய்து கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்